காட்டுமன்னார்கோவில் வட்டம், குமராட்சி ஒன்றியம், ம.கொத்தங்குடியில்
கிரேஸ் கல்வி அறக்கட்டளை அமைப்பை நடத்தி வரும் அதன் இயக்குநர்
கே.குணபாலனுக்கு சிறந்த சமூக சேவைக்காக 2011-ம் ஆண்டுக்கான தேசிய விருதை
இன்டர்நேஷனல் டெவலப்மெண்ட் கன்சல்டன்சி மற்றும் ரிசர்ச் பவுண்டேஷன்
நிறுவனம் வழங்கி கெüரவித்துள்ளது. கோவையில் அண்மையில் நடைபெற்ற விழாவில்,
பெங்களூர் என்.ஐ.சி. கல்லூரி இயக்குநர் சாம்சன் இவ்விருதை வழங்கினார்.
நன்றி:

0 comments:
Post a Comment