ஒரு Programming Language யிலிருந்து தெரிவு செய்து எடுக்கப்பட்ட Framework தன்னுள்ளே ஒரு Framework கொண்டுள்ளது அதுதான் Cairngorm. CakePHP யில் உள்ளதுபோல MVC Pattern Flex யில் இல்லை. அதனால் Desingner, Business Logic, Applicatoin tier யில் உள்ள இந்த மூன்று வேலைகளையும் செய்வதற்கான ஒரு API தான் Cairngorm.
இதை ஒரு மைக்ரோ ஆர்க்கிடெக்சர் என்று அழைக்கிறார்கள். இதைபோல பல API உள்ளன. PureMVC, Mate, Swiz என்று பல உள்ளன.
என்ன ஒன்று Cairngorm அடோப் உடையது எனவே இது அதனுடைய Native Event based Architecture என்பதால் கொஞ்சம் மவுசு ஜாஸ்தி. இந்த நான்கு Framework ல் எது பெட்டர் என் நீண்ட காலமாகவே ஒரு பேச்சு இருக்கிறது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அடோப் தன்னுடைய MAX மாநாட்டில் நான்கு Framework க்கும் ஒரே வேலையை கொடுத்தது. Bring Your LapTop என்ற பெயரில் வைக்கப்பட்ட இந்த Work சுமார் மூன்று மணிநேரம் நடந்தது. Coding, Adobe MAX 2009 website யில் உள்ளது.
Alex ulhamn தன்னுடைய வெப்சைட்டில் Cairngorm 3 beta ரிலீஸ் செய்து இருக்கிறார்.
இவர்தான் இதன் மூளை. தன்னுடை Diagram Exploror மூலம் எளிதாக? புரிய வைத்த அலெக்ஸ் இப்பொழுது என்ன செய்ய போகிறாறோ?
எனக்கு David Tucker Documents மூலம்தான் cairngorm புரிந்தது. எளிய தமிழில் PHP உடன் Flex ஐ எப்படி Connect செய்வது என்று Cairngorm யில் எழுதுகிறேன் விரைவில்
Showing posts with label Flex. Show all posts
Showing posts with label Flex. Show all posts
adobe flex 2.0
Sunday, 18 January 2009 at January 18, 2009;
கம்பியூட்டர் துறையில் இப்பொழுது ரிச் இண்டர்நெட் அப்ளிகேஷன் எனும்
ஹாட். Ajax மற்றும் javascript யில் கூட இதை எழுதலாம் என்றாலும் கூட Adobe யின் Flex சிறப்பானது. இதை ரன் செய்ய Adobe Flash Player போதுமானது என்பதால்
resource ரொம்ப கம்மி. ஒரே page ல் முடிந்துவடுவதால் refresh மற்றும் புது form
லோட் ஆவது தவிர்க்கப்படுகிறது. Action Script 3.0 என்ற scripting language கொண்டு
programming எழுதப்படுகிறது. இது முழுக்க முழுக்க oops concepts அடிப்படையாக
கொண்டது. இதில் front page ஐ கூட நாமே டிசைன் செய்து கொள்ளலாம். என்ன ஒன்று சிஸ்டம் configuration கொஞ்சம் அதிகம் தேவை.minium 512mb ram, pentium p4 processor தேவை. இனிமேல் ஆன் லைன் ஷாப்பிங் தளங்கள் இதில் உருவாகக்கூடிய வாய்ப்பு அதிகம். இதுவே டெஸ்க் டாப் அப்ளிகேஷன் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். ondemand crm அளிக்கும் salesforce.com அடோப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது adobe flex மற்றும் action script யின் வலிமை.
Subscribe to:
Posts (Atom)