1. Paypal மூலம் வெளிநாட்டவர்களிடம் வணிகம் மேறகொள்பவர்கள் இனி Paypal யிலிருந்து பணத்தை பேங்குக்கு டிரான்ஸ்பர் செய்ய Importer Exporter Code(IEC) என்ற 10 இலக்க எண் அவசியமாகிறது. வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தால் இது வழங்கபடுகிறது. அப்ளை செய்து ஒரு வார காலத்திற்குள் வழங்கப்படும் இந்த எண்னை Paypal தன்னுடைய தளத்தில் மார்ச் 3 லிருந்து அமல்படுத்துகிறது.(நன்றி Labnol.org)
2.Unix Operating System த்தின் தந்தையும், B Language உருவாக்கிவருமான Ken Thomson இப்பொழுது Google யின் Go Programming Language ஐ வெளியிட்டுள்ளார். இது இப்பொழுது Gnus Compiler Collection உடன் gccgo என்று வருகிறது. C யின் Security ம், Python ன் வேகமும் இதில் நிச்சயம் கிடைக்கும் என்று கூகுள் கூறுகிறது.
3.PhP Community யின் நன்றிகடனுக்காக Facebook தன்னடைய பங்களிப்பாக HipHop for PhP யை வெளியிட்டுள்ளது. 50% சதவீத செர்வர் Cpu வேலையை இது குறைப்பதாக Facebook சொல்லியுள்ளது.
4.Opera Mini Server யின் புது செர்வர் அப்டேட் 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. ஒவ்வொரு அப்டேட்டின் போதும் ஏதாவது குறை வைப்பதே இவர்களுக்கு வேலை. இப்பொழுது போனில் வெப்பேஜ் சரியாக செட் ஆவதில்லை.
5.Floppy போல் Flash ம் மறைந்துபோகும் என்ற சொன்ன Steve யின் வாய் முகூர்த்தம் பலித்துவிடும் போல இருக்கிறது. Mashable.com யின் Faceoff Series யில் HTML5 VS Flash வோட்டில் Flash க்கு டெபாசிட்டே கிடைக்கவில்லை. 61% for HTML5, Flash க்கு வெறும் 28%.
6. பெங்களூர் Based Cellphone Retail Store Sangeetha Mobiles வேவ்டைல்லை 13 கோடிக்கு வாங்கியுள்ளது.
7.நடிகர் அரவிந்த்சாமியின் Talentmaximus கார்ப்ரேட் கம்பெனிகளின் Payroll ஐ வாங்குவதில் முன்னனில் உள்ளது. இங்கே Hurix வரை அவர்கள்தான்.
8.Workaround வேலைகளில் amit தான் கில்லாடி நேரம் கிடைத்தால் Labnol சென்று பாருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment