Adobe Flex Architecture

Monday, 16 November 2009  at November 16, 2009;
ஒரு Programming Language யிலிருந்து தெரிவு செய்து எடுக்கப்பட்ட Framework தன்னுள்ளே ஒரு Framework கொண்டுள்ளது அதுதான் Cairngorm. CakePHP யில் உள்ளதுபோல MVC Pattern Flex  யில் இல்லை. அதனால் Desingner, Business Logic, Applicatoin tier யில் உள்ள இந்த மூன்று வேலைகளையும் செய்வதற்கான ஒரு API  தான் Cairngorm.
   இதை ஒரு மைக்ரோ ஆர்க்கிடெக்சர் என்று அழைக்கிறார்கள். இதைபோல பல API உள்ளன. PureMVC, Mate, Swiz என்று பல உள்ளன.
  என்ன ஒன்று Cairngorm அடோப் உடையது எனவே இது அதனுடைய Native Event based Architecture என்பதால் கொஞ்சம் மவுசு ஜாஸ்தி. இந்த நான்கு Framework ல் எது பெட்டர் என் நீண்ட காலமாகவே ஒரு பேச்சு இருக்கிறது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அடோப் தன்னுடைய MAX மாநாட்டில் நான்கு Framework க்கும் ஒரே வேலையை கொடுத்தது. Bring Your LapTop என்ற பெயரில் வைக்கப்பட்ட இந்த Work சுமார் மூன்று மணிநேரம் நடந்தது. Coding, Adobe MAX 2009 website யில் உள்ளது.
 Alex ulhamn தன்னுடைய வெப்சைட்டில் Cairngorm 3 beta ரிலீஸ் செய்து இருக்கிறார்.
இவர்தான் இதன் மூளை. தன்னுடை Diagram Exploror மூலம் எளிதாக? புரிய வைத்த அலெக்ஸ் இப்பொழுது என்ன செய்ய போகிறாறோ?
எனக்கு David Tucker Documents மூலம்தான் cairngorm புரிந்தது. எளிய தமிழில் PHP உடன் Flex ஐ எப்படி Connect செய்வது என்று Cairngorm யில் எழுதுகிறேன் விரைவில்


1 comment:

Anonymous said...

eppo elludhaporinga kamil

- dhileepen chakravarthy, bombay

Post a Comment