என் Blog ஜ படிக்கும் என்னுடைய நண்பர்கள் கூறுவது ஒன்றே ஒன்றுதான் 'அது என்ன மீண்டும் சந்திக்கிறேன் அல்லது அடுத்தமுறை எழுதுகிறேன்' என்று ஜகா வாங்குவது என்பதை பற்றிதான். நான் இங்கு எழுவது எல்லாம் இரவு 12 மணிக்கு அப்பால்தான். வெகுநேரம் முழித்திருப்பது மற்றும் தமிழில் டைப் செய்ய நான் எடுத்து கொள்ளும் நேரம் ஆகியவையே இப்படி நான் எழுத காரணம் ஆகிவிடுகிறது. நாம் எழுதும் சில Technology விஷயங்களை தாண்டி நம் மக்கள் எதிர்பார்ப்பது நம் ஊர் மற்றும் லால்பேட்டை விஷயங்களைதான். நான் உணர்கிறேன் இதுதான் இப்போதைக்கு தேவை. ஏனேனில் நம் ஊர் மக்களின் சம்பாத்தியத்தை ஒரு 20 மடங்கு என்னால் அதிகரிக்க முடிந்தால் அதுதான் நான் ஊருக்கு செய்யும் சேவை. இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தால் அது E-Commerce ஐ CMS ஆக செய்வது ஒன்றுதான் வழி என்று உணர்கிறேன்.
வீட்டில் முணையும் கூடையிலுருந்து நம் ஊரில் மணக்கும் மல்லிகை வரை வியாபாரம் செய்யலாமே. இந்த உழவர் சந்தை ஊருக்கு மட்டுமாகாமல் உலகத்திற்கே ஆகட்டுமே. இன்று Oscommerce யிலிருந்து Joomla வரை எல்லாமே மிக சிம்பிள். இதை செய்வதற்கு மிக அதிக பொருட்செலவு ஆகாது நண்பர்களே.
ராஜேஷ் மற்றும் முஹம்மது அலி from America , என்று உள்ள நண்பர்கள் மனது வைத்தால் இவை எல்லாம் சாத்தியமே. இந்த CMS க்கான பணியில் நான் உள்ளேன். என்னுடன் இணைந்து கொள்ள mohamed2k@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும்
நம்முடை வளம் கொழிக்கும் மண்னை மாநகரை பணம் கொழிக்கும் நகரமாக்குவோம் எனேனில் நம்முடை நகரம் நம்முடைய அடையாளம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
உங்களுடைய எண்ணம் பாராட்டப்பட வேண்டியது. திரு. சலாம் அவர்களின் மூலமாக ''காட்டுமன்னார் கோவில் வலைப் பூவிற்கு வர நேர்ந்தது. ராஜேஷ் என்னுடைய அலுவலகத் தோழர் தான் அவர் உங்களுடன் முனைப்புடன் செயல்படுவார் என்று எதிர்பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள்...
Post a Comment