சிந்தனை செய்வீர்

Saturday, 26 December 2009  at December 26, 2009;
Crowdsource என்று நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். ஒரு Project ஐ ஒருவருக்கு மட்டுமே கொடுக்கும் Freelance க்கு எதிர்பதம் என்றால் அது மிகையாகாது. ஆனால் இதில் சில சிக்கல்கள் உள்ளது அது Maintenance பற்றியது எனெனில் ஒரு Project ஐ பல மாடியுல்களாக பிரிக்கும்போது அதில் பங்கு கொள்ளும்  ஒத்துழைப்பு இல்லையெனிலும் அந்த project ஐ Complete செய்வதில் பிரச்சனை வரும்.
    இதை நான் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் நம்மூர் வெப்தளத்தை Crowdsource முறையில் பிரித்து பங்கு கொள்ளும் ஒவ்வொருக்கும் இதில் Share என்றால் வசதியாய் போய்விடும் என்று பார்த்தேன். ஆனால் ராஜேஷை தவிர இதில் யாருக்கும் No Interest .
    நேரம் கிடைத்தால் TechCruch சென்று பாருங்கள் உலக அளவில் உருவாகும் StartUps Company கள் தங்கள் தொழிலுக்கு Fund Rising செய்வதை விலாவாரியாக  ஒருமணி நேரத்திற்கு ஒரு முறை Update செய்வார்கள். பெரிய கம்பனிகள் தங்களுக்கு தேவைபடும் முதலீட்டை IPO மூலமாக தேர்த்திவிடுகிறார்கள், சிறிய முதலீட்டாளர்கள் Capital Ventures மூலம் தேறிவிடுகிறார்கள். நாம் செய்ய வேண்டிய வழிமுறை என்ன?
        வெறும் கையால் முழம் போட முடியாது. பணம் செலவு செய்தால்தான் பணம் கிடைக்கும். Share Market ல்  பங்கு வாங்கும் ஒவ்வொருவரும் அதன் quarters ரிசல்ட் பார்த்து கம்பெனி லாபத்தில் போகிறதா என்று பார்த்த பின்னர்தான் அதை வாங்குகிறார்கள். பங்கு வாங்கிவிட்டேன் என்று சொல்லி அக்கம்பெனி சொத்தில் சொந்தம் கொண்டாட முடியுமா? அல்லது அக்கம்பெனியில் உங்கள் வாரிசுதாரர்களுக்கு வேலைதான் வாங்கி தர முடியுமா? உங்கள் அத்தியாவாசிய மற்றும் அவசியமான செலவுகளுக்கு அது வழி செய்யுமா?
      ஒன்று செய்யும் வருடத்திற்கு ஒருமுறை பெரிய பந்தல் போட்டு வயிரார பிரியாணியும், வாய் நிறைய வாழ்த்தும் சொல்லுவார்கள். மீண்டும் பசிக்குமே?
 நம் Network Providers கூட 10ரூபாய்க்குதான் கடன் ரீசார்ஜ் தருகிறார்கள். post paid என்றால் 15 நாள்.
           Break the Rule என்னுடைய அத்தியாவாசியமான செலவுகளுக்கு உதவி, கடனுதவி, மருத்துவ உதவி, Marriage, child welfare, retirement life, education help, இதை எல்லாவற்றையும் தாண்டி ஒரு நம்பிக்கையான நண்பன் என்ற முறையில் ஒரு கம்பெனி என்னை பார்த்துகொள்ளுமா? அப்படி ஒன்றை படைக்கவே நான் ஆசைபடுகிறேன். இதை நம்முடை வெப்சைட் மூலமாகவே ஆரம்பிக்கலாமே.
 சிறு பிராந்தியத்தில் நாம் வல்லவர்களாக இருந்தால் பெரும் தேசத்தில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும். ஆர்கிடெக்சரர்கள், ப்ரொக்ராமர்கள், பெரும் கொடையாளர்கள் ஒன்று சேர்ந்தால்தான் இதை உருவாக்க முடியும்.
இந்த ப்ராஜக்டை ஆறாக பிரித்து Analyse செய்யுங்கள்,
1.Feature-சிறப்பம்சம்
2.Advantage-இதனால் பயனாளர்களுக்கு என்ன லாபம்
3.Benifit-உரிமையாளர்க்கு என்ன லாபம்
4.Business-வியாபார தந்திரம்
5.Function-செயல்படும் முறை(Prototype)
6.Technical-தொழில்நட்பம்
 ஆகவே இதை பற்றிய Ideas, Prototypes, Livewires, PPT, Word Documents, என  எல்லாவற்றையும் எனக்கு Mail செய்யுங்கள்

2 comments:

Anonymous said...

சிந்தனை செய்வீர் .. நா உங்களோட போஸ்ட் டா நிறைய பாத்துருக்க .. இன்னும் உங்களிடம் இறுந்து எனக்கு தெளிவான விளக்கம் வெனும்.....

mohamedkamil said...

Right, மனதில் உள்ள ஒரு கருத்தை அப்படியே சொல்லிவிட்டேன். அதற்கு வடிவம் கொடுக்கும் முயற்சி கொஞ்சம் கடினமானதாகதான் இருக்கிறது. இன்னும் ஓரிரு நாளில் விளக்கமாக நானே எழுதுகிறேன்.

Post a Comment