Tech News

Saturday, 6 February 2010  at February 06, 2010;
1.உங்கள் ஆன்லைன் அக்கவுண்டை Amazon Cloud யில் BackUp எடுக்க ஒரு நல்ல வாய்ப்பு. Feb 15 க்குள் www.backupify.com யில் ரிஜிஸ்டர் செய்து அக்கவுண்டை இலவசமாக பெறுங்கள் வாழ்நாள் முழுவதும்.
2.PayPal தன்னுடைய Personal Payment Transactions ஐ இந்தியாவில் தற்காலிகமாக
நிறுத்தி வைத்துள்ளது.
3.Rapidshare தன்னுடைய Referer Program ஐ நிறுத்திவிட்டது.
4.MyNokia வின் Contacts Sync என்ன ஆனது என்று தெரியவில்லை. என்னுடைய Contacts BackUp என்னால் எடுக்க முடியவில்லை. அதே வசதியை தன்னுடைய OVI.COM க்கு மாற்றி இருக்கிறார்கள் இன்னும் கொஞ்சம் மெருகேற்றி.
5.Nokia தன்னுடைய Symbian OS ஐ OpenSource ஆக்கியுள்ளது.
6.அமேசான் Touchco கம்பெனியை சொந்தமாக்கியுள்ளதன் மூலம்  தன்னுடை Kindle ஐ Touch Screen க்கு மாற்றும் என நம்புவோம். ஆனால் தற்போது Kindleக்கு இந்தியாவில் விற்பனை எப்படி இருக்கும் என பார்த்தேன். என்ன ஆச்சரியம் வெறும் 1000 ஒரு வருடத்துக்கு.
7.Tamilmanam.com மற்றும் Tamilish.com, தமிழில் எழுதப்படும் Blog க்குளை செவ்வனே
Feed செய்கின்றன.
8.Browsing ஆரம்பிக்கும்போது Google லில் Signin செய்யுங்கள் ஏனெனில் உங்கள்
Browsing History, Web History மூலம் நாம் தேடுவது எல்லாம் கூகுள்Analyize செய்கிறது அதன்மூலம் Google Reader கொடுக்கும் Recommended என்னை வியக்க வைத்தது.
9.Box.net தன்னுடைய புது சேவையாக Browsing History ஐ பேக்கப் எடுக்கும் சேவையை Browser addon மூலம் ஆரம்பித்துள்ளது.
10.Bookmark யில் Delicious விட Google Bookmark நன்றாக உள்ளது. அதனுடைய
Drag and Drop button வேலையை சுலபமாக்குகிறது.
11.அடோப் Flex sdk டீமின் தலைமை பொறுப்புக்கு தமிழ் பெண் தீபா சுப்ரமணியம்
நியமிக்கபட்டுள்ளார்.

No comments:

Post a Comment