1.System font களை நம்பியிருக்க வேண்டாமே என கூகுள் தன்னுடைய Google fonts ஐ க்லொட் முறையில் வெளியிட்டு இருக்கிறது. எல்லாம் சரி ஆனால் இப்பொழுது கூட கூகுள் Search யில் நாம் விரும்பும் Langauge tools(On cloud) கொண்டு மற்ற மொழிகளில் டைப் செய்யமுடியவில்லையே? கூகுள் Transliteration அம்மா, ஆடு என அடிப்பதற்கு பயன்படும் தமிங்கிலீஷ் டூல். அதை கொண்டு விரைவாக உள்ளீடு செய்வது இயலாத காரியம். தமிழில் அதை போல ஏதாவது இருக்கிறதா என தேடினால் ikural கிடைத்தது. Tamilnet99 யில் அடித்து அதை Text file ஆக லோக்கலில் சேமிக்க ஓகே ஆனால் நாம் விரும்புவது இதையே கூகுளில் வரும் ஒரு integrated tool ஆக. Feedback form மூலம் இக்கோரிக்கையை கூகுளுக்கு உணர்த்துங்கள் கண்டிப்பாக வரும்.
2.Google Reader யில் எப்பொழுதோ நான் subscribe செய்த ப்ளாக்கில் யாவரும் கேளிர் என்ற ப்ளாக் கண்டு அதிர்ச்சி. அதிலும் அந்த பூக்காரி கட்டுரை நர்சிம்மால் delete செய்யப்பட்டும் அது feed யில் இருக்கிறது. feeds, tweets இதெல்லாம் Original content டெலிட் செய்தாலும் அப்படியே இருக்கும். பார்த்து எழுதுங்கள் ப்ளாக்கர்ஸ்.
3.பதினோரு நாட்களில் 2,54,000 யூசர்கள் பதிவு செய்து Facebook க்கு கரியை பூசிய பாகிஸ்தான் Facebook clone http://www.millatfacebook.com தற்போது வெற்றி முகம் காட்டுகிறது. Facebook யின் திமிர் அடங்கினால் சரிதான்.
4.D8 Conference 2010 தற்போது நடைபெறுகிறது. பெரும் தலைகளின் நேரடி கேள்வி பதில் அவர்களுடைய official site யில்.
5.iphone 4 க்கும் HTC Evo 4G க்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. 4G இன்னும் அமேரிக்காவில் முழுமையாக அமலில் இல்லை என்றாலும் உலகின் முதல் 4G போன் ஆண்டிராய்டில் வெளிவருவதில் எதிர்பார்ப்பு அதிகம். gizmodo வால் அறிமுகம் செய்யபட்ட iphone யில் பெரிய சுவாராசியம் இல்லை. Motorola Droid யின் நம்ம இந்திய பதிப்பு Motorola Milestone என்ன ஆனது? பேச்சு மூச்சே இல்லை.
6.Techtree யின் தளத்தில் UTV. Acquisition?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment