Programming யின் தேவையில்லாமேயே ஆண்டிராய்டு அப்ளிகேஷன்களை உருவாக்க வல்ல App Inventer ஐ கூகூள் வெளியிட்டுள்ளது. Google labs யில் பீட்டாவில் இருக்கும் இது சிறு கம்பெனிகளின் செலவை குறைக்கும் என்பதில் ஐயமில்லை. மறு பக்கம் CS4HS ?
மொபைலில் word, pdf, ppt பைல்களை google docs யில் பார்க்க இனி எந்த சாப்ட்வேரையும் install செய்ய தேவையில்லை என கூகுள் அறிவித்து இருப்பது வரவேற்க்கத்தக்கது. நான் பார்த்தவரை என்னுடைய doc பைல் சரியாக தெரியவில்லை.
zynga வில் கூகுள் ரகசியமாக செய்துள்ள முதலீட்டை பார்த்தால் அடுத்து கூகள் கேம்ஸ் வரலாம் என் தகவல்.
Digg co-founder Kevin Rose யின் டிவீட் Google Me என தந்தி அடிப்பதை பார்த்தால், கூளின் அடுத்த Social networking சைட் ரெடி என தோன்றுகிறது. Buzz, Wave என தோல்வி முகம் காட்டும் கூகுள் இனி விழிப்புடன் இருக்கும் என நம்புவோம். மறுபடியும் நம்முடைய Google Dashboard தெருவுக்கு வர போகிறது?
இந்தியாவில் Facebook யின் வளர்ச்சி Orkut க்கு சற்று தேக்கத்தை கொடுத்திருக்கிறது. இந்தியாவில் 500 பேரை வேலைக்கு எடுத்து காலூன்ற துடிக்கும் Facebook க்கு, அமெரிக்காவில் ஆர்குட்டுக்கு நடந்த நிலைதான் ஏற்படபோகிறது.
Rapidshare இப்பொழுது புதிதாய் ஆரம்பித்துள்ள Rapids சற்று சுலபமாக இருக்கிறது. 99 rapids க்கு 30 GB traffic, 10 GB Storage. மேற்கொண்டு வேண்டுமானால் 1 GB க்கு 2 rapids, 5 GB traffic க்கு 14 rapids. that is it. அவர்கள் 400 Rapids 4.99 யூரோவுக்கு தருகிறார்கள்.
ஸ்டீவ் ஜாப்ஸ்யின் மெயில் அட்ரஸ் sjobs@apple.com. சுவராசியமான கேள்வி என்றால் உடனே பதில் வரும். பாவம் ஐபோன் 4 ஆண்டெனா பிரச்சனையில் இருக்கும் அவருக்கு இப்பொழுது மெயில் படிக்கவே நேரம் இல்லை.
Opera mini 5.1 பீட்டா நிலையில் இருந்தாலும் நன்றாகதான் இருக்கிறது. ஆனால் இது நோக்கியாவின் 40 சீரியஸ் போன்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
windows 7 உடன் கூடிய Tablet computer களை விரைவில் எதிர்பார்க்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment