Sunday 18 January 2009  at January 18, 2009;
1. சென்னை american consulate ல் உள்ள library யில் மெம்பராக சேர்வதற்கு
  ரூபாய் 400 வாங்குகிறார்கள். அமெரிக்காவில் வெளியிடப்படும் அத்தனை நூல்களும்   இங்கு இருக்கும்
2. சங்கப்பலகை.காம் என்று online tamil store ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
3. selseapps.blogspot.com தளம் நல்ல பல இலவச சாப்ட்வேர் தொகுப்பினை கொண்டுள்ளது.
4. ஆண்டி வைரஸ் சாப்ட்வேரில் BitDeffender முதலிடம், Kaspersky இரண்டாமிடம்.
   சென்னையின் k7 ஆண்ட்டி வைரஸூம் நன்றாக உள்ளது.
5. எந்த software course செய்தாலும் authorised partner என்று அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில்
   சேருங்கள்.
6. PLC எனப்படும் programming logic control ல் கூட நல்ல பல வேலை உள்ளது
7. 3g யில் sony ericsson k530i தான் மிக குறைந்த விலை. ரூபாய்-6000
8. ddlspot.com தளம் மற்றும் fileshunt.com போன்ற social community தளங்களில்
  நிறைய சாப்ட்வேர்களை இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.
9.carazoo என்ற தளம் motors based சேவைகளை வழங்குகிறது. இதில் கார்களை 3டி அனிமேஷனில் காணலாம். கார்களை வாங்கும் ஐடியா இருந்தால் ஒரு எட்டு போய்   பார்த்துவிடுங்கள்.




No comments:

Post a Comment