adobe flex 2.0

Sunday 18 January 2009  at January 18, 2009;
கம்பியூட்டர் துறையில் இப்பொழுது ரிச் இண்டர்நெட் அப்ளிகேஷன் எனும்
ஹாட். Ajax மற்றும் javascript யில் கூட இதை எழுதலாம் என்றாலும் கூட Adobe யின் Flex சிறப்பானது. இதை ரன் செய்ய Adobe Flash Player போதுமானது என்பதால்
resource ரொம்ப கம்மி. ஒரே page ல் முடிந்துவடுவதால் refresh மற்றும் புது form
லோட் ஆவது தவிர்க்கப்படுகிறது. Action Script 3.0 என்ற scripting language கொண்டு
programming எழுதப்படுகிறது. இது முழுக்க முழுக்க oops concepts அடிப்படையாக
கொண்டது. இதில் front page ஐ கூட நாமே டிசைன் செய்து கொள்ளலாம். என்ன ஒன்று சிஸ்டம் configuration கொஞ்சம் அதிகம் தேவை.minium 512mb ram, pentium p4 processor தேவை. இனிமேல் ஆன் லைன் ஷாப்பிங் தளங்கள் இதில் உருவாகக்கூடிய வாய்ப்பு அதிகம். இதுவே டெஸ்க் டாப் அப்ளிகேஷன் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். ondemand crm அளிக்கும் salesforce.com அடோப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது adobe flex மற்றும் action script யின் வலிமை.


No comments:

Post a Comment