Tech Tamil - 16

Wednesday 4 August 2010  at August 04, 2010;
ஏர்டெல் Broadband 250 ரூபாய்க்கு கிடைக்கிறது என்ற செய்தி ஆச்சரியம் அளித்தது. மோடம் மற்றும் லேண்லைண் நாமாக வாங்கிகொண்டு வாடகை மட்டும் 899 கட்டினால் போதும் என்று ஏர்டெல் இறங்கி வர காரணம் தற்போது ஏர்டெல் அல்காடல் உடன் சேர்ந்து புதிய வெண்சரை உருவாக்கி அதில் தன்னுடைய Broadband மற்றும் லேண்ட்லைன் சேவையை புகுத்தியதே.

22 லட்சம் வேலை செய்யும் IT மற்றும் ITES துறையில் வெறும் 5 லட்சம் பேர் மட்டுமே NSR யில் பதிவு செய்துள்ளது அதன் மேல் உள்ள ஈடுபாட்டை குறைப்பதாகவே உள்ளது. பதிவு கட்டணம் 300 மற்றும் வருட கட்டணம் 50 தவிர்த்து நம் CV யில் உள்ள விவரங்களை verification  செய்ய குறைந்தது 2000 என அவுட்சோர்சிங் recruitment process ஐ நாமே செய்து கொள்ளும் முறையில் வேலை கொடுக்கும் கம்பெனிகளுக்கே ஈடுபாடு இல்லை. பிறகு வேலை செய்பவர்களுக்கு எப்படி வரும்.

ஜிமெயில் மொபைல் அப்ளிகேஷனில் வந்த multiple sign in இப்பொழுது அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது. Primary, secondary என எத்தனை அக்கொவுண்ட் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளும் இது கொஞ்சம் useful தான்.

@httweets என்ற முகவரி #htcontest என்ற keyword சரியான பதிலுக்கு சுற்றலா என Hindustan Times யின் Twitter ஈடுபாடு Wow.

tweet, retweet, stumble upon, digg, delicous, google bookmark, like என ப்ளாக் தலைப்பை ஷேர் செய்வதில் ஏற்கனவே நிறைய போட்டி. இப்பொழுது Wordpress, Facebook ஐ காப்பி? அடித்து தன்னுடைய ப்ளாக்கர்களுக்கு Like பட்டனை கொடுத்துள்ளது.

http://www.agaraadhi.com என்ற online tamil dictionary தற்போது ஆரம்பிக்கபட்டுள்ளது. பீட்டாவில் உள்ளதால் அதிகம் எதிர்பார்க்கமுடியாது(நன்றி tamilnirubar.org)

U+0971 என்ற hexadecimal நம்முடைய இந்திய ரூபாய் சின்னத்திற்கு ஒதுக்குமாறு யூனிகோட் குழுமத்திற்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. நான்கு இலக்க எண் என்று அடித்து alt x ஐ அழுத்தினால் யூனிகோட் வரும். (நன்றி labnol.org)

4 comments:

வரதராஜலு .பூ said...

//U+0971 என்ற hexadecimal நம்முடைய இந்திய ரூபாய் சின்னத்திற்கு ஒதுக்குமாறு யூனிகோட் குழுமத்திற்கு இந்திய அரசு //

புதிய தகவல். தகவலுக்கு நன்றி

கீழே ஒரு அனிமேஷன் கொடுத்துள்ளீர்களே (General, Chidambaram, Gadget Review) என்று பலதும் ரொடேட் ஆகிறதே, அருமை. எப்படி செய்தீர்கள்?

mohamedkamil said...

நன்றி வரதராஜலு. அது ஒரு xml based Flash tag cloud. download link is http://kamil.ucoz.com/FlashTagCloud.rar

Anonymous said...

i was seem ur post so good lines congrats to continue ...i expecting more on U....!!!!!!!!


vungal nanban......

Sweatha Sanjana said...

மலைவாசி பெண்ணை நிர்வாணமாக்கிய கொடூரங்கள் ! (ww.jeejix.com ) உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

Post a Comment