காட்டுமன்னார்கோயில் down பஞ்சாயத்து

Wednesday, 27 October 2010  at October 27, 2010;
காட்டுமன்னார்கோயில் டவுன் பஞ்சாயத்து தளம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. சரி நம்ம தளம்தான் இப்படியா அல்லது எல்லா டவுன் பஞ்சாயத்து தளங்களும் 'டவுனாகி' இருக்கிறதா என பார்த்தால் Directorate of Town Panchayats யில் உள்ள Town Panchayats லிங்கே வேலை செய்யவில்லை. இது கிட்டதட்ட 3 மாதங்களாகவே வேலை செய்யவில்லை என்பதுதான் இதில் ஹைலைட். wow

இப்பொழுதுதான் நம்ம MLA களுக்கு official email id யே தந்து இருக்கும் நம்ம தமிழ்நாடு அரசு E-Governance யில் எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாக இருக்கும் என நம்புவோமாக!

No comments:

Post a Comment