பூலோக சொர்க்கம் - இது அனேகமாக இறைவன் இந்த பூமிக்கு வைத்திருக்கம் டேக் லைனாக இருந்திருக்கும். பூலோகத்தில் மனிதனை தவிர பல கோடி ஜீவராசிகள் வாழ்கின்றனவே? அதனுடைய வாழ்வை அது சொர்க்கமாக நினைக்கிறதா? நினைக்கும். தான் இறையாகவரை
புலி இல்லாத காடு மானுக்கும், பாம்பு இல்லாத தரைவெளி எலிக்கும், பல்லி இல்லாத இடம் பூச்சிக்கும், சொர்க்கமே. இறையாதல் என்பது அதனுடைய வாழ்வில், பிறந்த முதல் நாளிலிருந்து தொடரும் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. தாகத்திற்கு தண்ணீர் பருக தடாகம் சென்றால் அங்கு தன்னை கொல்லும் முதலையோ, அனகோண்டோவோ உண்டு என்பதை அது மறப்பதில்லை. இறைக்காக ஒரு மாதம் அளவில் சாப்பிடாமல், ஒரே இடத்தில் இருந்து கொண்டு கண்கானித்து தன்னை விழுங்கும் அனகோண்டோ பாம்பின் விழிப்புணர்வை எந்த மானும் அறிவதில்லை. வாழ்க்கை என்பதே அவற்றுக்கு ஒரு Probability. ஆகவே மற்ற ஜீவராசிகளின் வாழ்க்கை எப்பொழுதும் வலிமையானவர்களுக்கு வாழ்க்கை, இயலாதவர் இறையாக்கபடுவர்
என்பதை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.
டைனோசர் காலத்து பிந்திய, உலக ஜீவராசிகளில் முதன்மையான ஒரு பிறவியான மனிதனுக்கு சொர்க்கம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக இருந்திருக்க வேண்டியது. ஆனால் இப்பொழுது இல்லை எனும்பொழுது எங்கே நாம் கையை விரித்தோம், நாம் தவறவிட்ட அந்த கனி எங்கே விழுந்து இப்படி விருட்சமாக நம் முன்னால் நிற்கிறது, அதை எப்படி மீண்டும் நாம் அடைய போகிறோம்? என நினைக்க தோனும் அல்லவா.?
அங்கேதான் திருவிளையாடல் ஆரம்பிக்கிறது.

No comments:
Post a Comment